லேவியராகமம் 10:13 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 13 அதைப் பரிசுத்த இடத்தில் சாப்பிட வேண்டும்.+ அதுதான் யெகோவாவுக்குச் செலுத்தப்படுகிற தகன பலிகளில் உனக்கும் உன் மகன்களுக்கும் கொடுக்கப்படும் பங்கு. அதைக் கொடுக்கும்படி கடவுள் எனக்குக் கட்டளை தந்திருக்கிறார்.
13 அதைப் பரிசுத்த இடத்தில் சாப்பிட வேண்டும்.+ அதுதான் யெகோவாவுக்குச் செலுத்தப்படுகிற தகன பலிகளில் உனக்கும் உன் மகன்களுக்கும் கொடுக்கப்படும் பங்கு. அதைக் கொடுக்கும்படி கடவுள் எனக்குக் கட்டளை தந்திருக்கிறார்.