-
லேவியராகமம் 10:15பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு)
-
-
15 தகன பலியாகச் செலுத்தப்படும் கொழுப்புத் துண்டுகளோடு, பரிசுத்த பங்காகிய காலையும் அசைவாட்டும் காணிக்கையாகிய மார்க்கண்டத்தையும் அவர்கள் கொண்டுவர வேண்டும். அசைவாட்டும் காணிக்கையாக யெகோவாவின் முன்னிலையில் அவற்றை அசைவாட்ட வேண்டும். யெகோவா கட்டளை கொடுத்தபடியே, அந்தக் காலும் மார்க்கண்டமும் உனக்கும் உன் மகன்களுக்கும் எப்போதுமே பங்காகக் கிடைக்கும்”+ என்றார்.
-