லேவியராகமம் 10:16 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 16 பாவப் பரிகார பலியாகிய வெள்ளாட்டை+ மோசே தேடியபோது, அது எரிக்கப்பட்டிருந்ததைப் பார்த்தார். அதனால், ஆரோனின் மகன்களான எலெயாசார்மேலும் இத்தாமார்மேலும் அவருக்குப் பயங்கர கோபம் வந்தது. லேவியராகமம் யெகோவாவின் சாட்சிகளுக்கான ஆராய்ச்சிக் கையேடு 2019-ன் பதிப்பு 10:16 காவற்கோபுரம்,2/15/2011, பக். 12
16 பாவப் பரிகார பலியாகிய வெள்ளாட்டை+ மோசே தேடியபோது, அது எரிக்கப்பட்டிருந்ததைப் பார்த்தார். அதனால், ஆரோனின் மகன்களான எலெயாசார்மேலும் இத்தாமார்மேலும் அவருக்குப் பயங்கர கோபம் வந்தது.