17 அவர்களிடம், “பரிசுத்த இடத்தில் நீங்கள் ஏன் பாவப் பரிகார பலியைச் சாப்பிடவில்லை?+ அது மிகவும் பரிசுத்தமானதுதானே? ஜனங்களின் குற்றத்துக்கு நீங்கள் பொறுப்பேற்று, யெகோவாவின் முன்னிலையில் அவர்களுக்குப் பாவப் பரிகாரம் செய்யத்தானே அவர் அதை உங்களுக்குக் கொடுத்திருக்கிறார்?