19 அதற்கு ஆரோன் மோசேயிடம், “இன்று அவர்கள் தங்களுடைய பாவப் பரிகார பலியையும் தகன பலியையும் யெகோவாவின் சன்னிதியில் செலுத்தினார்கள்.+ இருந்தாலும், எனக்கு இப்படி நடந்துவிட்டது. இன்று நான் பாவப் பரிகார பலியைச் சாப்பிட்டிருந்தால் யெகோவாவுக்குச் சந்தோஷமாக இருந்திருக்குமா?” என்று கேட்டார்.