லேவியராகமம் 11:41 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 41 பூமியிலுள்ள ஊரும் பிராணிகள் எல்லாமே அருவருப்பானது.+ அவற்றை நீங்கள் சாப்பிடக் கூடாது.