லேவியராகமம் 11:42 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 42 வயிற்றில் ஊர்ந்து போகும் எந்தப் பிராணியையும், நான்கு கால்களில் ஊர்ந்து போகும் எந்தப் பிராணியையும், பல கால்களால் ஊர்ந்து போகும் எந்தப் பிராணியையும் நீங்கள் சாப்பிடக் கூடாது. ஏனென்றால், அவை அருவருப்பானவை.+
42 வயிற்றில் ஊர்ந்து போகும் எந்தப் பிராணியையும், நான்கு கால்களில் ஊர்ந்து போகும் எந்தப் பிராணியையும், பல கால்களால் ஊர்ந்து போகும் எந்தப் பிராணியையும் நீங்கள் சாப்பிடக் கூடாது. ஏனென்றால், அவை அருவருப்பானவை.+