லேவியராகமம் 13:39 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 39 குருவானவர் அந்த நபரைப் பரிசோதிக்க வேண்டும்.+ அந்தத் திட்டுகள் வெளிறிப்போய் இருந்தால், அது தோலில் வந்துள்ள தீங்கில்லாத தேமல். அந்த நபர் தீட்டில்லாதவர்.
39 குருவானவர் அந்த நபரைப் பரிசோதிக்க வேண்டும்.+ அந்தத் திட்டுகள் வெளிறிப்போய் இருந்தால், அது தோலில் வந்துள்ள தீங்கில்லாத தேமல். அந்த நபர் தீட்டில்லாதவர்.