-
லேவியராகமம் 13:49பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு)
-
-
49 தொழுநோய் பிடித்த அந்த உடையிலோ தோலிலோ பாவு நூலிலோ ஊடை நூலிலோ ஏதாவது தோல் பொருளிலோ மஞ்சள் கலந்த பச்சை நிறத்தில் அல்லது சிவப்பு நிறத்தில் கறை ஏற்பட்டால், அது அந்தத் தொழுநோயின் கறை. அதை குருவானவரிடம் காட்ட வேண்டும்.
-