-
லேவியராகமம் 13:52பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு)
-
-
52 அந்த உடையையோ நாரிழை பாவு நூலையோ ஊடை நூலையோ அல்லது கம்பளி பாவு நூலையோ ஊடை நூலையோ தோல் பொருளையோ எரித்துவிட வேண்டும். அது கொடிய தொழுநோயாக இருப்பதால் அதை எரித்துவிட வேண்டும்.
-