-
லேவியராகமம் 13:58பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு)
-
-
58 உடையையோ பாவு நூலையோ ஊடை நூலையோ தோல் பொருளையோ கழுவிய பின்பு அந்தக் கறை மறைந்துவிட்டால், அதை இன்னொரு தடவை கழுவ வேண்டும். அப்போது அதன் தீட்டு நீங்கிவிடும்.
-