லேவியராகமம் 14:19 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 19 தீட்டிலிருந்து சுத்திகரிக்கப்படுகிற நபருக்காக, குருவானவர் பாவப் பரிகார பலியைச்+ செலுத்தி பாவப் பரிகாரம் செய்ய வேண்டும். அதன் பின்பு, தகன பலிக்குரியதை வெட்ட வேண்டும்.
19 தீட்டிலிருந்து சுத்திகரிக்கப்படுகிற நபருக்காக, குருவானவர் பாவப் பரிகார பலியைச்+ செலுத்தி பாவப் பரிகாரம் செய்ய வேண்டும். அதன் பின்பு, தகன பலிக்குரியதை வெட்ட வேண்டும்.