லேவியராகமம் 14:20 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 20 பின்பு, தகன பலியையும் உணவுக் காணிக்கையையும்+ பலிபீடத்தில் செலுத்தி, அவனுக்காகப் பாவப் பரிகாரம் செய்ய வேண்டும்.+ அப்போது, அவன் தீட்டில்லாதவனாக இருப்பான்.+
20 பின்பு, தகன பலியையும் உணவுக் காணிக்கையையும்+ பலிபீடத்தில் செலுத்தி, அவனுக்காகப் பாவப் பரிகாரம் செய்ய வேண்டும்.+ அப்போது, அவன் தீட்டில்லாதவனாக இருப்பான்.+