லேவியராகமம் 14:23 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 23 எட்டாம் நாளில்+ தன்னுடைய சுத்திகரிப்புக்காக இவற்றைக் கொண்டுவந்து சந்திப்புக் கூடாரத்தின் பிரகார நுழைவாசலில் யெகோவாவின் முன்னிலையில் குருவானவரிடம் கொடுக்க வேண்டும்.+
23 எட்டாம் நாளில்+ தன்னுடைய சுத்திகரிப்புக்காக இவற்றைக் கொண்டுவந்து சந்திப்புக் கூடாரத்தின் பிரகார நுழைவாசலில் யெகோவாவின் முன்னிலையில் குருவானவரிடம் கொடுக்க வேண்டும்.+