லேவியராகமம் 14:24 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 24 குற்ற நிவாரண பலிக்கான செம்மறியாட்டுக் கடாக் குட்டியையும்+ சுமார் 300 மில்லி எண்ணெயையும் குருவானவர் எடுத்து, அசைவாட்டும் காணிக்கையாக யெகோவாவின் முன்னிலையில் அசைவாட்ட வேண்டும்.+
24 குற்ற நிவாரண பலிக்கான செம்மறியாட்டுக் கடாக் குட்டியையும்+ சுமார் 300 மில்லி எண்ணெயையும் குருவானவர் எடுத்து, அசைவாட்டும் காணிக்கையாக யெகோவாவின் முன்னிலையில் அசைவாட்ட வேண்டும்.+