25 குற்ற நிவாரண பலிக்கான செம்மறியாட்டுக் கடாக் குட்டியை குருவானவர் வெட்ட வேண்டும். பின்பு, குற்ற நிவாரண பலியின் இரத்தத்தில் கொஞ்சத்தை எடுத்து, சுத்திகரிக்கப்படுகிற நபரின் வலது காது மடலிலும் வலது கை கட்டைவிரலிலும் வலது கால் பெருவிரலிலும் பூச வேண்டும்.+