-
லேவியராகமம் 14:28பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு)
-
-
28 பின்பு, குருவானவர் தன்னுடைய உள்ளங்கையில் மீதியிருக்கும் எண்ணெயில் கொஞ்சத்தை எடுத்து, சுத்திகரிக்கப்படுபவரின் வலது காது மடலிலும் வலது கை கட்டைவிரலிலும் வலது கால் பெருவிரலிலும் பூச வேண்டும். அதாவது, ஏற்கெனவே பூசப்பட்ட குற்ற நிவாரண பலியின் இரத்தத்தின் மேல் பூச வேண்டும்.
-