லேவியராகமம் 14:30 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 30 அவன் தன்னுடைய வசதியைப் பொறுத்து காட்டுப் புறாக்களையோ, புறாக் குஞ்சுகளையோ கொடுக்க வேண்டும்.+