31 அவற்றில் ஒன்றைப் பாவப் பரிகார பலியாகவும் மற்றொன்றைத் தகன பலியாகவும் கொடுக்க வேண்டும்.+ அவற்றை உணவுக் காணிக்கையோடு சேர்த்துக் கொடுக்க வேண்டும். பின்பு, சுத்திகரிக்கப்படும் நபருக்காக யெகோவாவின் முன்னிலையில் குருவானவர் பாவப் பரிகாரம் செய்ய வேண்டும்.+