-
லேவியராகமம் 14:36பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு)
-
-
36 குருவானவர் அந்தத் தொற்றைப் பரிசோதிக்கப் போவதற்கு முன்பே, அந்த வீட்டிலுள்ள எல்லா பொருள்களையும் வெளியே எடுத்துவிடும்படி கட்டளை கொடுக்க வேண்டும். இல்லாவிட்டால், அங்குள்ள எல்லா பொருள்களையும் தீட்டானதாக அறிவிக்க வேண்டியிருக்கும். அவை வெளியே எடுக்கப்பட்ட பின்பு அவர் போய் அந்த வீட்டைப் பரிசோதிக்க வேண்டும்.
-