-
லேவியராகமம் 14:37பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு)
-
-
37 அந்த வீட்டின் சுவர்களை அவர் பார்வையிடும்போது தொற்று வந்திருக்கிற இடத்தில் மஞ்சள் கலந்த பச்சை நிறத்திலோ சிவப்பு நிறத்திலோ குழிகள் விழுந்திருந்தாலும், அது மற்ற பகுதிகளைவிட பள்ளமாகத் தெரிந்தாலும்,
-