-
லேவியராகமம் 14:39பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு)
-
-
39 பின்பு, குருவானவர் ஏழாம் நாளில் மறுபடியும் வந்து அந்த வீட்டைப் பரிசோதிக்க வேண்டும். வீட்டின் சுவர்களில் அந்தத் தொற்று பரவியிருப்பதை அவர் பார்த்தால்,
-