-
லேவியராகமம் 14:41பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு)
-
-
41 பின்பு, அந்த வீட்டுக்குள் இருக்கிற சுவர்களின் காரையை முழுவதுமாகக் கொத்தியெடுக்கச் சொல்ல வேண்டும். கொத்தியெடுக்கப்பட்ட காரையை நகரத்துக்கு வெளியே அசுத்தமான பொருள்கள் கொட்டும் இடத்தில் எறிந்துவிடும்படி கட்டளை கொடுக்க வேண்டும்.
-