-
லேவியராகமம் 14:42பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு)
-
-
42 பின்பு, பெயர்த்தெடுக்கப்பட்ட கற்களுக்குப் பதிலாக வேறு கற்களை வைத்துக் கட்டி, காரை பூசும்படி சொல்ல வேண்டும்.
-