லேவியராகமம் 14:44 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 44 குருவானவர் அந்த வீட்டுக்குள்ளே போய் அதைப் பரிசோதிக்க வேண்டும். அந்தத் தொற்று வீட்டில் பரவியிருந்தால், அது பயங்கரமான தொற்று.+ அந்த வீடு தீட்டானது.
44 குருவானவர் அந்த வீட்டுக்குள்ளே போய் அதைப் பரிசோதிக்க வேண்டும். அந்தத் தொற்று வீட்டில் பரவியிருந்தால், அது பயங்கரமான தொற்று.+ அந்த வீடு தீட்டானது.