-
லேவியராகமம் 14:48பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு)
-
-
48 ஆனால், அந்த வீட்டைக் கொத்திப் பூசிய பிறகு குருவானவர் வந்து பார்க்கும்போது தொற்று பரவியிருக்கவில்லை என்றால், அந்த வீடு தீட்டில்லாதது என்று அறிவிக்க வேண்டும். ஏனென்றால், அந்தத் தொற்று மறைந்துவிட்டது.
-