-
லேவியராகமம் 15:10பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு)
-
-
10 அவன் உட்கார்ந்திருந்த எந்தவொரு பொருளையும் தொடுகிறவன் சாயங்காலம்வரை தீட்டுள்ளவனாக இருப்பான். அதைத் தூக்கிக்கொண்டு போகிறவன் தன் உடைகளைத் துவைத்து, குளிக்க வேண்டும். அவன் சாயங்காலம்வரை தீட்டுள்ளவனாக இருப்பான்.
-