லேவியராகமம் 15:20 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 20 மாதவிலக்கின்போது அவள் எதன்மேல் படுத்தாலும் உட்கார்ந்தாலும் அது தீட்டுள்ளதாக இருக்கும்.+