லேவியராகமம் 15:26 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 26 அந்த நாட்களில் அவள் எதன்மேல் படுத்தாலும் உட்கார்ந்தாலும் மாதவிலக்கு நாட்களில் இருப்பதைப் போலவே அது தீட்டுள்ளதாக இருக்கும்.+
26 அந்த நாட்களில் அவள் எதன்மேல் படுத்தாலும் உட்கார்ந்தாலும் மாதவிலக்கு நாட்களில் இருப்பதைப் போலவே அது தீட்டுள்ளதாக இருக்கும்.+