லேவியராகமம் 15:33 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 33 ஒரு பெண்ணுக்கு மாதவிலக்கினால்+ தீட்டு ஏற்பட்டாலோ, ஒரு ஆணுக்கோ பெண்ணுக்கோ பிறப்புறுப்பில் ஒழுக்கு ஏற்பட்டாலோ,+ தீட்டுள்ள ஒரு பெண்ணோடு ஒரு ஆண் உறவுகொண்டாலோ கடைப்பிடிக்க வேண்டிய சட்டங்கள் இவைதான்’” என்றார்.
33 ஒரு பெண்ணுக்கு மாதவிலக்கினால்+ தீட்டு ஏற்பட்டாலோ, ஒரு ஆணுக்கோ பெண்ணுக்கோ பிறப்புறுப்பில் ஒழுக்கு ஏற்பட்டாலோ,+ தீட்டுள்ள ஒரு பெண்ணோடு ஒரு ஆண் உறவுகொண்டாலோ கடைப்பிடிக்க வேண்டிய சட்டங்கள் இவைதான்’” என்றார்.