லேவியராகமம் 16:1 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 16 யெகோவாவின் சன்னிதியில் அத்துமீறி வந்ததற்காக ஆரோனின் இரண்டு மகன்கள் கொல்லப்பட்ட+ பின்பு யெகோவா மோசேயிடம் பேசினார்.
16 யெகோவாவின் சன்னிதியில் அத்துமீறி வந்ததற்காக ஆரோனின் இரண்டு மகன்கள் கொல்லப்பட்ட+ பின்பு யெகோவா மோசேயிடம் பேசினார்.