லேவியராகமம் 16:9 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 9 யெகோவாவுக்கென்று குலுக்கல்+ விழுந்த வெள்ளாட்டைப் பாவப் பரிகார பலியாக ஆரோன் செலுத்த வேண்டும்.