லேவியராகமம் 16:13 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 13 அவன் சாகாதபடிக்கு, யெகோவாவின் சன்னிதியில்+ அந்தத் தூபப்பொருளைத் தணல்மேல் போட வேண்டும். அப்போது, சாட்சிப் பெட்டியின்+ மேலிருக்கிற மூடியைத்+ தூபப் புகை சூழ்ந்துகொள்ளும். லேவியராகமம் யெகோவாவின் சாட்சிகளுக்கான ஆராய்ச்சிக் கையேடு 2019-ன் பதிப்பு 16:13 காவற்கோபுரம் (படிப்பு),11/2019, பக். 20-22 வெளிப்படுத்துதல், பக். 87
13 அவன் சாகாதபடிக்கு, யெகோவாவின் சன்னிதியில்+ அந்தத் தூபப்பொருளைத் தணல்மேல் போட வேண்டும். அப்போது, சாட்சிப் பெட்டியின்+ மேலிருக்கிற மூடியைத்+ தூபப் புகை சூழ்ந்துகொள்ளும்.