லேவியராகமம் 16:14 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 14 காளையின் இரத்தத்தில்+ கொஞ்சத்தை அவர் தன்னுடைய விரலில் தொட்டு, மூடிக்கு முன்னால் கிழக்குப் பக்கத்தில் தெளிக்க வேண்டும். இப்படி, அந்த மூடிக்கு முன்னால் ஏழு தடவை தெளிக்க வேண்டும்.+
14 காளையின் இரத்தத்தில்+ கொஞ்சத்தை அவர் தன்னுடைய விரலில் தொட்டு, மூடிக்கு முன்னால் கிழக்குப் பக்கத்தில் தெளிக்க வேண்டும். இப்படி, அந்த மூடிக்கு முன்னால் ஏழு தடவை தெளிக்க வேண்டும்.+