16 இஸ்ரவேல் ஜனங்கள் செய்கிற அசுத்தமான செயல்களாலும் குற்றங்களாலும் பாவங்களாலும்+ மகா பரிசுத்த அறை தீட்டுப்படாமல் இருப்பதற்கு ஆரோன் அதைச் சுத்திகரிக்க வேண்டும். அசுத்தமான செயல்கள் செய்கிற இஸ்ரவேல் ஜனங்களின் நடுவிலுள்ள சந்திப்புக் கூடாரத்தையும் அவன் சுத்திகரிக்க வேண்டும்.