லேவியராகமம் 16:17 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 17 பாவப் பரிகாரம் செய்ய மகா பரிசுத்த அறைக்குள் அவன் போய் வரும்வரை வேறு யாரும் சந்திப்புக் கூடாரத்துக்குள் போகக் கூடாது. ஆரோன் தனக்காகவும் தன்னுடைய குடும்பத்துக்காகவும் இஸ்ரவேல் சபையார் எல்லாருக்காகவும்+ பாவப் பரிகாரம் செய்ய வேண்டும்.+
17 பாவப் பரிகாரம் செய்ய மகா பரிசுத்த அறைக்குள் அவன் போய் வரும்வரை வேறு யாரும் சந்திப்புக் கூடாரத்துக்குள் போகக் கூடாது. ஆரோன் தனக்காகவும் தன்னுடைய குடும்பத்துக்காகவும் இஸ்ரவேல் சபையார் எல்லாருக்காகவும்+ பாவப் பரிகாரம் செய்ய வேண்டும்.+