லேவியராகமம் 16:24 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 24 அதன்பின், பரிசுத்தமான இடத்தில் குளித்து+ தன்னுடைய உடைகளைப்+ போட்டுக்கொள்ள வேண்டும். பின்பு, தனக்காகவும் ஜனங்களுக்காகவும் தகன பலிகளைச்+ செலுத்தி பாவப் பரிகாரம் செய்ய வேண்டும்.+
24 அதன்பின், பரிசுத்தமான இடத்தில் குளித்து+ தன்னுடைய உடைகளைப்+ போட்டுக்கொள்ள வேண்டும். பின்பு, தனக்காகவும் ஜனங்களுக்காகவும் தகன பலிகளைச்+ செலுத்தி பாவப் பரிகாரம் செய்ய வேண்டும்.+