லேவியராகமம் 16:30 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 30 அந்த நாளில் உங்களைச் சுத்திகரிப்பதற்காக+ உங்களுக்குப் பாவப் பரிகாரம் செய்யப்படும். அப்போது, உங்களுடைய எல்லா பாவங்களிலிருந்தும் யெகோவாவின் முன்னிலையில் சுத்தமாவீர்கள்.+
30 அந்த நாளில் உங்களைச் சுத்திகரிப்பதற்காக+ உங்களுக்குப் பாவப் பரிகாரம் செய்யப்படும். அப்போது, உங்களுடைய எல்லா பாவங்களிலிருந்தும் யெகோவாவின் முன்னிலையில் சுத்தமாவீர்கள்.+