லேவியராகமம் 17:4 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 4 அதாவது யெகோவாவின் வழிபாட்டுக் கூடாரத்துக்கு யெகோவாவுக்காகக் கொண்டுவராமல், முகாமுக்கு உள்ளே அல்லது வெளியே வெட்டினால் அவன்மேல் கொலைப்பழி* விழும். இரத்தம் சிந்திய அவன் கொல்லப்பட வேண்டும்.
4 அதாவது யெகோவாவின் வழிபாட்டுக் கூடாரத்துக்கு யெகோவாவுக்காகக் கொண்டுவராமல், முகாமுக்கு உள்ளே அல்லது வெளியே வெட்டினால் அவன்மேல் கொலைப்பழி* விழும். இரத்தம் சிந்திய அவன் கொல்லப்பட வேண்டும்.