லேவியராகமம் 18:3 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 3 நீங்கள் குடியிருந்த எகிப்து தேசத்தின் ஜனங்களைப் போல நீங்கள் நடந்துகொள்ளக் கூடாது. நான் உங்களைக் கூட்டிக்கொண்டு போகிற கானான் தேசத்தில் இருக்கிறவர்களைப் போலவும் நடந்துகொள்ளக் கூடாது.+ அவர்களுடைய சட்டதிட்டங்களை* பின்பற்றக் கூடாது.
3 நீங்கள் குடியிருந்த எகிப்து தேசத்தின் ஜனங்களைப் போல நீங்கள் நடந்துகொள்ளக் கூடாது. நான் உங்களைக் கூட்டிக்கொண்டு போகிற கானான் தேசத்தில் இருக்கிறவர்களைப் போலவும் நடந்துகொள்ளக் கூடாது.+ அவர்களுடைய சட்டதிட்டங்களை* பின்பற்றக் கூடாது.