லேவியராகமம் 18:6 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 6 உங்களில் யாரும் இரத்த சொந்தங்களோடு உடலுறவுகொள்ளக் கூடாது.+ நான் யெகோவா.