-
லேவியராகமம் 18:7பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு)
-
-
7 உங்கள் அப்பாவோடு உடலுறவுகொள்ளக் கூடாது. உங்கள் அம்மாவோடும் உடலுறவுகொள்ளக் கூடாது. அவள் உங்களைப் பெற்ற அம்மாவாக இருப்பதால் அவளோடு உடலுறவுகொள்ளக் கூடாது.
-