லேவியராகமம் 18:9 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 9 உங்கள் சகோதரியோடு உடலுறவுகொள்ளக் கூடாது, அவள் உங்களுடைய அப்பாவுக்குப் பிறந்தவளாக இருந்தாலும் சரி, அம்மாவுக்குப் பிறந்தவளாக இருந்தாலும் சரி, அதே குடும்பத்தில் பிறந்திருந்தாலும் சரி, வேறு குடும்பத்தில் பிறந்திருந்தாலும் சரி.+
9 உங்கள் சகோதரியோடு உடலுறவுகொள்ளக் கூடாது, அவள் உங்களுடைய அப்பாவுக்குப் பிறந்தவளாக இருந்தாலும் சரி, அம்மாவுக்குப் பிறந்தவளாக இருந்தாலும் சரி, அதே குடும்பத்தில் பிறந்திருந்தாலும் சரி, வேறு குடும்பத்தில் பிறந்திருந்தாலும் சரி.+