லேவியராகமம் 18:26 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 26 நீங்கள் என் சட்டதிட்டங்களுக்கும் நீதித்தீர்ப்புகளுக்கும் கீழ்ப்படிய வேண்டும்.+ நீங்களும் சரி, உங்கள் மத்தியில் குடியிருக்கிற மற்ற தேசத்து ஜனங்களும் சரி, இப்படிப்பட்ட எந்த அருவருப்பான செயலையும் செய்யக் கூடாது.+
26 நீங்கள் என் சட்டதிட்டங்களுக்கும் நீதித்தீர்ப்புகளுக்கும் கீழ்ப்படிய வேண்டும்.+ நீங்களும் சரி, உங்கள் மத்தியில் குடியிருக்கிற மற்ற தேசத்து ஜனங்களும் சரி, இப்படிப்பட்ட எந்த அருவருப்பான செயலையும் செய்யக் கூடாது.+