லேவியராகமம் 18:27 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 27 அந்தத் தேசத்தில் வாழ்ந்துவருகிற ஜனங்கள் இந்த அருவருப்பான செயல்கள் எல்லாவற்றையும் செய்துவந்தார்கள்.+ அதனால், இப்போது அந்தத் தேசம் அசுத்தமாக இருக்கிறது.
27 அந்தத் தேசத்தில் வாழ்ந்துவருகிற ஜனங்கள் இந்த அருவருப்பான செயல்கள் எல்லாவற்றையும் செய்துவந்தார்கள்.+ அதனால், இப்போது அந்தத் தேசம் அசுத்தமாக இருக்கிறது.