லேவியராகமம் 18:30 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 30 அந்தத் தேசத்தில் வாழ்ந்துவருகிற ஜனங்களுடைய அருவருப்பான பழக்கவழக்கங்கள் எதையும் பின்பற்றாமல் என் கட்டளைகளைக் கடைப்பிடியுங்கள்.+ அப்போதுதான், அவற்றால் உங்களை அசுத்தப்படுத்த மாட்டீர்கள். நான் உங்கள் கடவுளாகிய யெகோவா’” என்றார்.
30 அந்தத் தேசத்தில் வாழ்ந்துவருகிற ஜனங்களுடைய அருவருப்பான பழக்கவழக்கங்கள் எதையும் பின்பற்றாமல் என் கட்டளைகளைக் கடைப்பிடியுங்கள்.+ அப்போதுதான், அவற்றால் உங்களை அசுத்தப்படுத்த மாட்டீர்கள். நான் உங்கள் கடவுளாகிய யெகோவா’” என்றார்.