லேவியராகமம் 19:14 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 14 காது கேட்காதவனைச் சபித்துப் பேசக் கூடாது. கண் தெரியாதவனுக்கு முன்னால் எதையாவது போட்டு அவனைத் தடுக்கி விழ வைக்கக் கூடாது.+ உங்கள் கடவுளுக்கு நீங்கள் பயந்து நடக்க வேண்டும்.+ நான் யெகோவா. லேவியராகமம் யெகோவாவின் சாட்சிகளுக்கான ஆராய்ச்சிக் கையேடு 2019-ன் பதிப்பு 19:14 காவற்கோபுரம் (படிப்பு),12/2021, பக். 8-9
14 காது கேட்காதவனைச் சபித்துப் பேசக் கூடாது. கண் தெரியாதவனுக்கு முன்னால் எதையாவது போட்டு அவனைத் தடுக்கி விழ வைக்கக் கூடாது.+ உங்கள் கடவுளுக்கு நீங்கள் பயந்து நடக்க வேண்டும்.+ நான் யெகோவா.