-
லேவியராகமம் 19:23பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு)
-
-
23 நான் கொடுக்கிற தேசத்துக்கு வந்தபின் அங்கே ஏதாவது பழ மரத்தை நீங்கள் நட்டால், அதன் பழங்களை மூன்று வருஷங்களுக்குச் சாப்பிடக் கூடாது. தடை செய்யப்பட்ட அசுத்தமான பழங்களாக அவற்றைக் கருத வேண்டும்.
-