லேவியராகமம் 19:36 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 36 சரியான தராசையும் சரியான எடைக்கல்லையும் சரியான படியையும்* சரியான ஆழாக்கையும்* நீங்கள் பயன்படுத்த வேண்டும்.+ எகிப்து தேசத்திலிருந்து உங்களைக் கூட்டிக்கொண்டு வந்த உங்கள் கடவுளாகிய யெகோவா நானே. லேவியராகமம் யெகோவாவின் சாட்சிகளுக்கான ஆராய்ச்சிக் கையேடு 2019-ன் பதிப்பு 19:36 காவற்கோபுரம் (படிப்பு),12/2021, பக். 10
36 சரியான தராசையும் சரியான எடைக்கல்லையும் சரியான படியையும்* சரியான ஆழாக்கையும்* நீங்கள் பயன்படுத்த வேண்டும்.+ எகிப்து தேசத்திலிருந்து உங்களைக் கூட்டிக்கொண்டு வந்த உங்கள் கடவுளாகிய யெகோவா நானே.