லேவியராகமம் 20:5 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 5 நான் நிச்சயம் அவனையும் அவனுடைய குடும்பத்தையும் ஒதுக்கித்தள்ளுவேன்.+ அவனை மட்டுமல்லாமல், அவனோடு சேர்ந்து மோளேகை வணங்கி எனக்குத் துரோகம் செய்த எல்லாரையும் அழித்துவிடுவேன்.
5 நான் நிச்சயம் அவனையும் அவனுடைய குடும்பத்தையும் ஒதுக்கித்தள்ளுவேன்.+ அவனை மட்டுமல்லாமல், அவனோடு சேர்ந்து மோளேகை வணங்கி எனக்குத் துரோகம் செய்த எல்லாரையும் அழித்துவிடுவேன்.